பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

2பார்த்தது
பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே நானாமடை கிராமத்தில் கந்தசாமி மகள் ஷாலினி (21) தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஷாலினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சாலைக்கிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி