சிவகங்கை: உதவி தொகை எடுக்க குவிந்த பெண்கள்

405பார்த்தது
தமிழக அரசு சார்பில் ரூ.5000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டத்து. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உதவித் தொகையை எடுக்க வங்கிகளில் குவிந்தனர். குறிப்பாக மானாமதுரையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பணம் எடுக்க வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வங்கி ஊழியர்கள் கதவை அடைத்ததால் பெண்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி