சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசிமக பெருவிழா மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் ராமநாதன் (23), சுந்தரராஜ் (48) மற்றும் வேடிக்கை பார்க்க வந்த புலம்பெயர் தொழிலாளி என மூவர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.