ராமநாதபுரம் சரக டிஐஜி மூர்த்தி உத்தரவின் பேரில், தேவகோட்டை, சிவகங்கை, கமுதி, பரமகுடி, அபிராமம், மானாமதுரை ஆகிய தாலுகாக்களில் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வாளர்கள் சரவணன், முகமது எர்சாத், ராஜ்குமார், தெய்வீக பாண்டியன், ரவீந்திரன், அன்னராஜ், குமாரவேல்பாண்டியன், சக்குபாய் ஆகியோர் புதிய பொறுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் சரகத்தின் நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.