சிவகங்கை; நடிகர் கஞ்சா கருப்புவின் சகோதரர் விபத்தில் உயிரிழப்பு

73பார்த்தது
சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த அறிவழகன் (45), பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அவர்களின் சகோதரர், சிவகங்கை பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி