அதிமுக சார்பில்போட்டியிடும் வேட்பாளர் அதிரடி பேச்சு

0பார்த்தது
சிவகங்கை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஒக்கூர், கருங்காப்பட்டி, கொளக்கட்டப்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரிப்பின் போது, தற்போதைய ஆட்சியில் அம்மா உணவகம், தாலிக்கு தங்கம் போன்ற நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தால், இந்த நலத்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு ரூ. 2500 வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி