சிவகங்கை: மாட்டு வண்டி பந்தயம் -37 ஜோடி மாடுகள் பங்கேற்பு

422பார்த்தது
சிவகங்கை: மாட்டு வண்டி பந்தயம் -37 ஜோடி மாடுகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே அம்மன்பட்டியில் செல்வவிநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும் என மொத்தம் 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. 8 கிமீ மற்றும் 5 கிமீ தூரங்களுக்கு நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி