சிவகங்கை அருகே கார் மோதல்.. ஒருவர் பலி

616பார்த்தது
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே சிவகங்கை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் மானாமதுரையை சேர்ந்த ரவி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி