சிவகங்கை: சீட்டு விளையாடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு

63பார்த்தது
சிவகங்கை: சீட்டு விளையாடியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள புரசர உடைப்பு பகுதியில் சட்ட விரோதமாக சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அந்த சோதனையில் கழுகாடி பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் பீட்டர் வயது (50), காயாஓடை பகுதியைச் சேர்ந்த பாண்டி (47), கழுகாடி பகுதியைச் சேர்ந்த சூசை மாணிக்கம் (53) ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி