நாட்டரசன்கோட்டையில் தேரோட்டம்

1பார்த்தது
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலின் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அம்மன் அரோகரா' என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த திருவிழா கடந்த மே 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி