தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் இன்று 24.11.2025 (திங்கட்கிழமை) ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.