முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் தகவல்

0பார்த்தது
முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காக, வருகின்ற பிப்ரவரி 26, 2026 அன்று காலை 09:30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை இரட்டை பிரதிகளில் மனுவாக அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி