சிவகங்கை: முதலமைச்சரை அவதூறாக பேசிய நடத்துனர் மீது நடவடிக்கை கோரி மனு

419பார்த்தது
சிவகங்கை பேருந்து நிலையத்தில் பணியாற்றி வரும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர், யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த நபர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் தமிழக வெற்றி கழகத்தினர் இன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி