சிவகங்கை தொகுதி வேட்பாளர் கருணாஸ், புதூர், களத்தூர், கொட்டகுடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஒரு பெண் "கடந்த முறை எங்கள் கிராம கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை" என்று கேட்டதற்கு, கருணாஸ் பதிலளித்ததாவது: "அப்போது அதிமுக எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவரிடம் கேளுங்கள். இந்த முறை எனக்கு வாக்களித்தால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்று கருணாஸ் உறுதி அளித்தார்.