ஹாக்கிபோட்டியில் கிருஷ்ணகிரி அணி முதலிடம்

0பார்த்தது
சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கழகம் சார்பில் மாநில ஹாக்கி வீரர் ராஜேஸ்வரனின் 3ம் ஆண்டு நினைவு மாநில அளவிலான ஹாக்கி போட்டி சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. சீனியர் பிரிவில் ஆடவருக்கான போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்றன. இதில் கிருஷ்ணகிரி அணி முதலிடம் பிடித்தது. சிவகங்கை எம்எல்ஏ அ. குழந்தைராணி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.