சிவன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் ஆண் சடலம் மீட்பு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே நாமனூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி (45) என்பவர் சிவகங்கை சிவன் கோவில் தெப்பக்குளம் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி