மானாமதுரை: ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 450 வீரர்கள் பங்கேற்பு

395பார்த்தது
மானாமதுரை அருகே கட்டிகுளம் ஸ்ரீ திருவேட்டை அய்யனார் கோயில் களரி திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 27) ஜல்லிக்கட்டு திருவிழா  நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் களமிறங்கின. மேலும் 450 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க பதிவு செய்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை பிடிக்க முயன்றதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி