துணை முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா விருந்து

4பார்த்தது
சிவகங்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பிரம்மாண்ட அசைவ திருவிழா நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 5,000 பேருக்கு அசைவ விருந்து தயாரிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களுடன் சேர்ந்து விருந்தை சுவைத்தார். திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி