ஹெலிகாப்டர் மூலம் இராணுவ அதிகாரிகள் ஆய்வு

1பார்த்தது
பிப். 22ம் தேதி, சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலுக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வருகை தர உள்ளார். அவர் மதுரையிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருப்பத்தூர் கல்லூரியில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி இராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு பணிகள் ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி