இறைச்சிக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தப்பிய மர்மநபர்கள்

1பார்த்தது
இறைச்சிக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி தப்பிய மர்மநபர்கள்
சிவகங்கை நேரு பஜாரில் இறைச்சிக் கடை நடத்தி வரும் நேரு முகமது (31) என்பவர், அதிகாலையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, காரில் வந்த அரசனேரி கீழமேட்டைச் சேர்ந்த அரவிந்த் (27) மற்றும் இருவர் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நேரு முகமது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சிவகங்கை நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you