தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை - ஒருவர் கைது

1பார்த்தது
தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை - ஒருவர் கைது
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த ஜவகர் அலி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இளையான்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி