ஜல்ஜீவன் திட்டம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

0பார்த்தது
சிவகங்கை இந்திரா நகர் பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், பணிகள் முழுமையாக நிறைவடையாததால், தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் சாலைகள் சேதமடைந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி