சிவகங்கை: பாஜகவை வீழ்த்த கழிவறை கூட கழுவத் தயார்

670பார்த்தது
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் பெரியார் குணா ஹாசன் கலந்துகொண்டு, பாஜகவை வீழ்த்த கழிவறை கழுவவும் தயார் என பேசினார். திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், 200க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி