சிவகங்கை அருகே வங்கியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்ய முயன்ற சம்பவம் நகை மதிப்பீட்டாளர் எச்சரிக்கையால் தடுக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு தானாக முன்வந்து விசாரணை நடத்தி மோசடி கும்பலை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகை மதிப்பீட்டாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.