அரசு குடியிருப்பு கட்டடங்களைஅப்புறப்படுத்த கோரிக்கை

1பார்த்தது
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் 48–காலனியில் அரசு ஊழியர்களுக்காக வீட்டு வசதி வாரியம் கட்டிய பல குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்து நீண்ட காலமாக காலியாக உள்ளன. விஷ ஜந்துக்கள் மற்றும் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள இந்த பாழடைந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி, புதிய, பாதுகாப்பான கட்டடங்களை அரசே கட்டிக்கொடுக்க வேண்டும் என ஊழியர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி