சிவகங்கையில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதவாத சக்திகளை வேறு வகையில் சேர்க்கக்கூடாது" என்ற நிபந்தனையோடு தமிழக வெற்றி கழகத்திற்கு
காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றும், தமிழக வெற்றி கழகம்
காங்கிரஸ் கூட்டணி முழுமையாக ஐந்து ஆண்டு காலம் செயல்படும் என்றும், வரும் 2029 பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்தார்.