+2 தேர்வு எழுதி வீடு திரும்பிய மாணவனுக்கு அதிர்ச்சி!!

1பார்த்தது
சிவகங்கை அருகே, 12ஆம் வகுப்பு மாணவன் ஹர்ஷித் ராஜலிங்கம் தேர்வு எழுதி வீடு திரும்பியபோது, அவரது தந்தை செந்தில் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. தந்தையின் உடலைப் பார்த்த மாணவன் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், இன்று காலை செந்தில் தனது மகனை ஆசீர்வதித்து தேர்வு எழுத அனுப்பி வைத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி