சிவகங்கை: ரத்தம் சொட்டச் சொட்ட பலியான கொடூரம்

2பார்த்தது
சிவகங்கை: ரத்தம் சொட்டச் சொட்ட பலியான கொடூரம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வண்ணாயிருப்பு பகுதியைச் சேர்ந்த செல்வம் (50) என்பவர், நேற்று (நவ. 3) நாகமங்கலத்திலிருந்து கொட்டாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் எதிர் திசையில் வந்த கண்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார், நாமக்கல்லைச் சேர்ந்த லாரி டிரைவர் ராகுலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி