சிவகங்கை ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு – எட்டு பேர் கைது

1பார்த்தது
சிவகங்கை மேலரத வீதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்யராஜின் மகன் ராஜேஷ் (20) கடந்த நவம்பர் 1ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக தொண்டிசாலையைச் சேர்ந்த அருண்பாண்டி (24) உட்பட எட்டு பேர் மீது சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி