சிவகங்கை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

2பார்த்தது
சிவகங்கை கலெக்டர் முக்கிய அறிவிப்பு
சிவகங்கை  மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள்  /  சார்ந்தோர்களின்  குழந்தைகள்12-ம்  வகுப்பில் தேர்ச்சி பெற்று,  நடப்பு கல்வியாண்டின்இட  ஒதுக்கீட்டின் படி, மேற்படிப்பில்  சேர்வதற்கென சார்ந்தோர் சான்று தேவைப்படுவோர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் சென்று  விண்ணப்பித்து  பயன்பெறலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர்  பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி