சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.