சிவகங்கை மாவட்டத்தில் நாளை பிப்.6 பராமரிப்பு பணிகள் காரணமாக இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம், மறவமங்கலம், குந்தகோடை, வலையம்பட்டி ஆகிய இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்காக மக்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவும் மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.