சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூன் 3, 2026 வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயனடையலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.