குடிநீர் வசதி பாதிக்கப்பட்டதால் மாணவிகள் சிரமம்

5பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. சிவகங்கை மேலூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் சேமிப்புத் தொட்டிகள் சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் ஏற்றப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 1500 மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் குடிநீர் வசதி பாதிக்கப்பட்டு, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி