சிவகங்கை: தி.மு.க கவுன்சிலர் நடவடிக்கைக்கு த.வெ.க கட்சியினர் பதிலடி

522பார்த்தது
சிவகங்கை நகராட்சி 21வது வார்டில், தூய்மைப் பணியாளர்களை குப்பை சேகரிக்கும்போது விசில் அடிக்க வேண்டாம் என திமுக கவுன்சிலர் ஆயுப் கான் தடுத்து நிறுத்தினார். அதற்குப் பதிலாக ஒலிபெருக்கி பயன்படுத்த அறிவுறுத்தி, தனது சொந்த செலவில் ஸ்பீக்கர் பொருத்தி வழங்கிய வீடியோ வெளியானது. இதற்கு எதிர்வினையாக, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட வார்டில் பொதுமக்களுக்கு தங்கள் "விசில்" சின்னத்தை வழங்கி திமுக கவுன்சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி