மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

5பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 18 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, சிவகங்கை பேருந்து நிலையம், காந்தி வீதி அருகிலுள்ள வழிபாட்டுத் தலம் மற்றும் தேவகோட்டையில் பள்ளி அருகில் இயங்கி வந்த 3 கடைகள் மூடப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 114 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி