“விசிபிள் போலீசிங் அவசியம் சிவகங்கை எம்பி பேட்டி

145பார்த்தது
மானாமதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எம்பி கார்த்தி சிதம்பரம், 'விசிபிள் போலீசிங்' அவசியம் என்றும், போலீஸ் ரோந்து மற்றும் திடீர் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பிரதமர் அளித்த சில ஆலோசனைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், அதன் காரணத்தை அவரே விளக்க வேண்டும் என்றும், அவ்வாறான அறிவிப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி