கடும் வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்கள் தர்ப்பூசணி பழங்கள்

1பார்த்தது
சிவகங்கை சமத்துவபுரம் பகுதியில் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீர்மோர், சர்பத், தர்ப்பூசணி பழங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன. சிவகங்கை தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் பரமேஸ்வரன் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் எஸ். முத்துபாரதி முன்னிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன. இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி