சிங்கம்புணரியில் 5. 48 கோடி பணம் பறிமுதல்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ் எஸ் கோட்டை காவல் நிலைய சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வங்கிகளுக்கு பணம் கொண்டு சென்ற இரு வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி 5.48 கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை திருப்பத்தூரில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி