சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், குறிப்பிட்ட பணியிடங்களுக்கு தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்கள் வருகின்ற 10.06.2026-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-240166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.