முன் அறிவிப்பின்றி ஆய்வு கூட்டம் நடத்திய ஆட்சியர்

0பார்த்தது
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆனால், ஆட்சியர் பொற்கொடி முன் அறிவிப்பின்றி ஆய்வு கூட்டம் நடத்தியதால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறைதீர் கூட்ட நேரத்தில் ஆட்சியரின் இந்த செயல்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி