சிங்கம்புணரி அருகே எஸ். புதூர் ஒன்றியம் படமஞ்சி கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா (45) என்பவர், படமஞ்சியிலிருந்து பொன்னமராவதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, உலகம்பட்டி அருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து உலகம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.