பிள்ளையார்பட்டியில் பிள்ளையாரை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்

0பார்த்தது
சட்டசபைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திற்கு துர்கா ஸ்டாலின் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் அவர் இங்கு தரிசனம் செய்திருந்தார். விநாயகரை மனம் உருகி வழிபட்ட அவர், கோயிலின் சிற்பங்கள், ஓவியங்களைப் பார்வையிட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு விநாயகர் உருவப்படம் பரிசளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you