மதுபான கடையடைப்பு போராட்டம் மது பிரியர்கள் ஏமாற்றம்

0பார்த்தது
காரைக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள், தமிழக அரசு தங்களுக்கு காலம் முறை ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக நேற்று ஒரு நாள் காரைக்குடி முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூன்று மணி நேரம் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி