1001 அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய அமைச்சர்

210பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் கலந்துகொண்டார். அவர், திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட 1001 அணிகளுக்கு கிரிக்கெட் பேட், ஸ்டம்ப், கிளவுஸ் உள்ளிட்ட உபகரணங்கள் தொகுப்புடன் தலா ரூ. 1,000 மதிப்பில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், கையெழுத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி