இனிப்புகள் ஊட்டி வரவேற்ற பெற்றோர்கள்

154பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த மணிகண்டன்-அறிவுச்செல்வி தம்பதியினரின் மகன் பிரித்வி ராஜன், எம். கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த மகத்தான வெற்றிக்காக மாணவர் பிரித்விராஜனுக்கு பள்ளியின் தாளாளர் பேராசிரியர் காந்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தாய் அறிவுச்செல்வி தனது மகனுக்கு இனிப்பு ஊட்டி வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி