திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கே. ஆர். பெரியகருப்பன், கலைஞர் மு. கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி