பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நிதி கையாடல்

1பார்த்தது
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நிதி கையாடல்
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலின் நிர்வாக அறங்காவலர்கள், டிரஸ்ட்டிற்கு சொந்தமான மதுரை நிலத்தை மீட்டெடுக்கும் பணியின்போது, ரூ. 1 கோடியே 71 லட்சத்து 23 ஆயிரம் நிதியை 7 பேர் கையாடல் செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் அவர்களிடம் புகார் அளித்தனர். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி