கோவில் மந்தையில் பொங்கல் வைத்து வழிபாடு

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கே. புதுப்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோவில் மந்தையில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாமன் மச்சான் உறவு நீடிக்க வேண்டும் என்ற நோக்கில், உறவுக்கார பெண்கள் ஆண்கள் மீது வண்ணப் பொடிகளை முகத்தில் பூசியும், இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தலையில் முட்டைகளை அடித்தும் கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த வினோத உற்சவம் அனைவரையும் கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி