காஞ்சாத்துமலையில்பாதுகாப்பை தீவிர படுத்த கோரிக்கை

193பார்த்தது
காஞ்சாத்துமலை பகுதி கடந்த சில ஆண்டுகளாக போதிய கண்காணிப்பு இன்றி திறந்தவெளி மதுக்கூடமாகவும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் இடமாகவும் மாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பூலாங்குறிச்சியை சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்வம், காஞ்சாத்துமலைக்கு செல்லும் சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி